×

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகராக நீண்ட இழுபறிக்கு பிறகு கெவின் மெக்கார்த்தி தேர்வு..!!

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகராக நீண்ட இழுபறிக்கு பிறகு கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டார். 15 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு குடியரசுக் கட்சியை சேர்ந்த மெக்கார்த்தி சபாநாயகராக தேர்வானார். 4 நாட்களில் 13 முறை ஓட்டெடுப்பு நடத்தியும் சபாநாயகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. அமெரிக்காவில் 163 ஆண்டுகளில் சபாநாயகரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடிப்பது இதுவே முதன் முறையாகும்.

Tags : Kevin McCarthy ,Speaker ,US Parliament , US Parliament, Speaker Kevin McCarthy, election
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...